
முதல் முதலாய்.....
எனது வலை பதிவாக இருப்பதால் சின்ன அறிமுகம் எனது ஊர் பொதக்குடி. பல வருடங்களாக துபாயில். எனது முயற்ச்சி எல்லாம் கருத்து பரிமாறல்,கலாச்சாரம்,விலையாட்டு,இத்தியாதி இனி வரும்...
பொதக்குடியான்
"வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி பெற்றதில்லை"