அனகோண்டாவை பிடிப்பது போல் வந்துள்ள ஈ மெயில் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.
Wednesday, September 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
"வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி பெற்றதில்லை"
11 comments:
oh my god...
nice pictures
உண்மையோ நாடகமோ, படங்கள் அனைத்தும் அருமை. பாம்பு என்றாலே எங்கிருந்தோ ஆர்வம் வந்து கவ்விக் கொள்கிறது. அனகோண்டா வாயைப் பிளந்து கறுப்பழகனின் கையைக் கவ்வ வரும் போது பின்னே ஏதோ வெள்ளையாய்த் தெரிகிறதே, அது என்ன? அது போகட்டும், அனகோண்டாவை வெறும் தோலுக்காகத்தான் பிடிக்கிறார்களா அல்லது காண்டாமிருகக் கொம்பு போல இங்கும் ஏதாவது மூட நம்பிக்கை உண்டா?
திருமொழியான்.
நன்றாக உள்ளது
கொஞ்சம் விமர்சனமும் கொடுத்திருந்தால் இன்னமும் நான்றாக இருந்திருக்கும்
நன்றாக உள்ளது
வணக்கம்!, படங்கள் பார்த்தேன். அருமை. ஒரு விடயம், அனக்கோண்டா, இது போன்ற பொந்துகளில் வாழும் பாம்மு அன்று. அது மெக்சிகோ காடுகளில் வாழ்வது, மேலும் இவ்வகை பாம்புகள், அதிக நேரம் தண்ணீருக்கு அடியொல் தான் சேலவிடுமாம்.
விபரங்களுக்கு
ஐயா வணக்கம்!, படங்கள் கண்டேன் அனைத்தும் அருமை, அனக்கோண்டா என்பது, வட அமெரிக்க காடுகளில் காணப்படும் ஒருவ்கை பாம்பு, இவை பெரும்பாலும் நீருக்கு அடியில் தான் காணப்படும். விவரங்களுக்கு,
http://en.wikipedia.org/wiki/Anaconda
படத்தில் காணப்படுவாது பைத்தான் எனப்படும் மலைப்பாம்பாக இருக்கத்தான் அதிக வாய்ப்புகளு உள்ளன.
ஐயா வணக்கம்!, படங்கள் கண்டேன் அனைத்தும் அருமை, அனக்கோண்டா என்பது, வட அமெரிக்க காடுகளில் காணப்படும் ஒருவ்கை பாம்பு, இவை பெரும்பாலும் நீருக்கு அடியில் தான் காணப்படும். விவரங்களுக்கு,
http://en.wikipedia.org/wiki/Anaconda
படத்தில் காணப்படுவாது பைத்தான் எனப்படும் மலைப்பாம்பாக இருக்கத்தான் அதிக வாய்ப்புகளு உள்ளன.
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மிக்கி மவுஸ் சொல்வது போல் பைத்தான் எனப்படும் மலைப்பாம்பாக இருக்கத்தான் அதிக வாய்ப்புகளு உள்ளன
பொதக்குடியான்!
சிலர் கூறியதுபோல்; இது அனக்கொண்டா அல்ல!ஆபிரிக்க மலைப் பாம்பே!; அடுத்து அனக்கொண்டா தென்னமெரிக்க அமேசன் நதியையொட்டி வாழும் பாம்பு.இவை வேட்டையாடும் இடம் நீர் நிலைகளே!!; மலைப் பாம்பு வகை சற்று அளவில் சிறியவை;ஆபிரிக்க, ஆசியக் காடுகளிலும் உண்டு. புற்றில் வாழும் தன்மையுள்ளது. அடுத்து இதைப் பிடிப்பவர்களைக் கவனிக்க வில்லையா??? ஆபிரிக்கர்கள். நான் இது பற்றிய கறுப்பு வெள்ளை விவரணப் படம் ஒன்று பார்த்தேன்.சுமார் 3 மணி நேரம் செல்லும் இந்தப் பாம்பு;வேட்டைக்காரரின் காலை விழுங்க! புற்றுள் பாம்பு உள்ள தென்பது; முடிவானதால் அவர்கள்;அதைப் பொருட்படுத்துவதல்ல.தோலுக்காகத்தான் இதைப் பிடிக்கிறார்கள். ஆனால் சில ஆபிரிக்கர்கள்; இதைச் சாப்பிடுகிறார்கள். என் முன்வீட்டு "கமரூன்" நாட்டைச் சேர்ந்தவர்கள். விடுமுறைக்குச் சென்று எடுத்த படங்களில்; இறைச்சிக்காக வாங்கிய குரங்கு,முதலை,ஆமை; மலைப்பாம்புக் குட்டி சுமார்4' நீளம் அடக்கம். அவை சமைப்பதற்கே! எனச் சொன்னார். மிக ருசியாம்."பாம்பு தின்னும் ஊருக்குப் போனா; நடு முறி நமக்கே!!!!
யோகன் பாரிஸ்
யோகன் பாரிஸ் வருகைக்கு நன்றி.தாங்களின் கூற்று சரியானதே
Post a Comment