Thursday, September 21, 2006

லுப்தான்ஸா ஏர்பஸ் விஐபி சலூன்

லுப்தான்ஸா (Lufthansa Airlines VIP Saloon) ஏர்பஸ் என்னமா இருக்கிறது பாருங்கள். திருச்சிக்கு சர்விஸ் தொடங்கினால் இதில் வரலாம் என்று இருக்கிறேன். நம்ம ஊர் பக்கமில்லையா அதனால்தான் ஹி ..ஹி.








6 comments:

'))'))> said...

படங்களை இங்கெ கொடுத்தமைக்கு நன்றி

'))'))> said...

வருகைக்கு நன்றி சிவபாலன் சார்.

'))'))> said...

என்ன??? இதெல்லாம் நமக்காங்க?????
யோகன் பாரிஸ்
thanks for photos

'))'))> said...

வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ் என்னத்த சொல்ல!?

'))'))> said...

நம்ம ஊருக்கெல்லாம் வர நாளாகுங்க

'))'))> said...

வாங்க வேந்தன் சார் நம்ம ஊருக்கு இன்னும் வர வேண்டியது நிரைய உள்ளது இதற்கு என்ன அவசரம்?