Thursday, August 10, 2006

எங்கள் ஊரில் படித்த இளங்கர்கள்

நான் பல சமயம் எங்கள் ஊரின் படித்த இளங்கர்கலை பற்றி சிந்திததுண்டு இளங்கர்கள் எங்கள் ஊரில் +2 முடித்து காலெஜ் செல்கிறார்கள் 3 அல்லது 5 வருல் டிகிரி டிப்ளோமா முடித்து மிண்டும் ஊர் வருகின்றனர் சரி இனி எதாவது வேலையில் சேர்வார்கள் என்றால் அதுதான் இல்லை. எங்கள் ஊரின் சாலை இரு மருங்கிலும் உள்ள கட்டிடங்கள் மாடியில் எதாவது ஒரு பெயரில் கால் பந்து கழகம், அஸோசிசன், பொதுநல சேவை என்று கிட்டதட்ட 15 க்கும் மேல்பட்ட கிளபில் எதாவது ஒன்றில் சேர்ந்து கொண்டு சில நல்ல காரியங்கள் செய்வார்கள்.(u.k ல் கூட இவ்வளது கிளப் இருக்காது என்று நினைக்கிறேன்)மற்ற படி அங்கு நடப்பதெல்லாம் கேராம் சீட்டு சினிமா டீஷகசன் ஊர் வம்புகள் மற்றும் வாழ்கைக்கு பயன்தராத விசயங்கள்தான். இது எங்கள் ஊரில் மட்டும்தான் நடக்கிறதா இல்லை எல்லா ஊரிலூமா? இதைபடிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

பெற்றோர்கள்/ஊரை சார்ந்த பெரியவர்கள் அவர்கலை ஊரில் அதிகமாக தங்க விடாமல் ஏதாவது தற்காலியமாக அல்லது நிரந்தரமாக வேலை தேட கட்டாய படுத்த வேண்டும் அல்லது மேற்படிப்பு,தொழிற் கல்வி,எதிலாவது சேர ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.

பல இளங்கர்கள் அவர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைப்பது இல்லை காரணம் அவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடிவதில்லை, தேர்வில் கேட்கும் கேள்விகள் முழுமையாக எழுத முடிவதில்லை.இந்த நிலை மாற வேண்டும். இதை படிக்கும் கிளப்பை சார்ந்தவர்கள் நன்கு யோசிக்க வேண்டும்.

அன்புடன்

பொதக்குடியான்.

7 comments:

'))'))> said...

youthஐத்தானே சொல்லுகின்றீர்கள்? அப்படியென்றால் "இளங்கர்கள்" அல்ல. "இளைஞர்கள்".

'))'))> said...

வருகைக்கு நன்றி முகில்

புதிதாக எழதுவதால் சற்று கடினமாக உள்ளது

'))'))> said...

பரவாயில்லை. எழுதிவிட்டு publish செய்ய முன்னம் ஒரு முறை சரி பாருங்கள். தொடர்ந்து எழுத எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதப் பழகி விடும்.

சரி என்று நீங்கள் நினைப்பவற்றை முன்வைக்கின்றீர்கள். நல்ல விடயம்.

said...

Hi

Let us enjoy. 12 year we were in school. 3 in college. y canT some
day in club.

said...

பொது சிந்தனையுடைய எந்த கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். சிந்தனை கருத்தை ஏற்க்கும் மனப்பான்மை உடையவர்கள் மிகக்குறைவு இருந்தாலும் தொடர்ந்து எழுதுங்கள்.

'))'))> said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி லாலி

said...

தல!

வந்த பாதையையும், ஊரிலிருக்கும் உறவு விடலைகளையும் மறக்கவேண்டாம்