Wednesday, August 30, 2006

தமிழர் பண்பாடு என்றால் என்ன?

சங்க காலத் தொட்டே தமிழனுக்கு என்று பண்பாடு உண்டு கூவி வருகிறவர்கள் நான் கீழ் தந்து இருப்பவற்ரைதான் என்று உறுதி செய்வார்களா?

1) பொது இடங்களில் மலம்,ஜலம் கழித்தல் (எதையும் சட்டை செய்யாமல்) முக்கிய நகரங்களில் கூட ஜாக்கிரதையாக நடக்க வேண்டி உள்ளது.

2) திரையங்குகளில் டிக்கட் எடுக்க காட்டுமிராண்டிகள் போல முண்டி அடித்து கொண்டு உயிரை விலை கொடுத்து வாங்வது போல தமிழ்ன் மானத்தை வாங்குவது.

3) பானை தலைவர்,புரட்சி கிழவி,சைகோ,மரம் வெட்டும் மருத்துவர் இன்னும் ஏனைய சுய நல அரசியல் வாத தலைவர்கலுக்கு? வரிந்து கட்டி கொண்டு தன்னுயிரையிம் மாய்த்து கொள்ளூம் கொடுமை (இதை தொடராமல் தடுக்க இன்னாள் வரையில் கடுமையாக தொண்டர்கலை? கண்டித்தது இல்லை இந்த சுயநல அரசியல் வாதிகள் அது வேறு விசயம் ) இது மட்டுமா காலில் செருப்பு கூட அணியாமல் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையை மறந்து பேரணி,பொது கூட்டம் என்று அலைவது. சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும்.

4) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மறந்து சாதி,மதம்,கோஷடி பூசல் என்று ஒருவரை ஒருவர் அன்மைபடுத்தி கொள்வது.

5) கோமாளிகள் மேல் அதாங்க நடிகர்கலை அளவிற்க்கு அதிகமாக னெசித்து பண விரயம் செய்தல் பெற்றோர்கள் வைத்த பெயரை கோமாளிகள் பெயருடன் சேர்த்து கொள்லும் அவலம்.அவர்கலுக்காக சமுதாய ஒற்றுமையை சீர் குலைப்பது (யார் உயர்ந்தவர் என்பதில்)

இப்படி அடுக்கி கொண்டு போகலாம் இதற்க்கு விளக்கம் தெரிந்து கொண்டு.....

2 comments:

'))'))> said...

நண்பரே!
இவை அனைத்தும் நீங்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் காணலாம். நீங்கள் தமிழர்களை மட்டும் சாடுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

'))'))> said...

வருகைக்கு நன்றி பாண்டி சார்

ஆனல் தமிழர்கள் பண்பாடு உயர்ந்தாக அல்லவா நாம் சொல்லி கொள்கிரோம்.அப்படி சொல்லாவிடினும் நான் சொல்வது கலையப்பட வேண்டியதுதானே?