Thursday, August 31, 2006

சிறந்த போட்டோ நாமினேசன் 2006

Nominations for the Best Snap Of The Year 2006









Wednesday, August 30, 2006

தமிழர் பண்பாடு என்றால் என்ன?

சங்க காலத் தொட்டே தமிழனுக்கு என்று பண்பாடு உண்டு கூவி வருகிறவர்கள் நான் கீழ் தந்து இருப்பவற்ரைதான் என்று உறுதி செய்வார்களா?

1) பொது இடங்களில் மலம்,ஜலம் கழித்தல் (எதையும் சட்டை செய்யாமல்) முக்கிய நகரங்களில் கூட ஜாக்கிரதையாக நடக்க வேண்டி உள்ளது.

2) திரையங்குகளில் டிக்கட் எடுக்க காட்டுமிராண்டிகள் போல முண்டி அடித்து கொண்டு உயிரை விலை கொடுத்து வாங்வது போல தமிழ்ன் மானத்தை வாங்குவது.

3) பானை தலைவர்,புரட்சி கிழவி,சைகோ,மரம் வெட்டும் மருத்துவர் இன்னும் ஏனைய சுய நல அரசியல் வாத தலைவர்கலுக்கு? வரிந்து கட்டி கொண்டு தன்னுயிரையிம் மாய்த்து கொள்ளூம் கொடுமை (இதை தொடராமல் தடுக்க இன்னாள் வரையில் கடுமையாக தொண்டர்கலை? கண்டித்தது இல்லை இந்த சுயநல அரசியல் வாதிகள் அது வேறு விசயம் ) இது மட்டுமா காலில் செருப்பு கூட அணியாமல் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையை மறந்து பேரணி,பொது கூட்டம் என்று அலைவது. சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும்.

4) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மறந்து சாதி,மதம்,கோஷடி பூசல் என்று ஒருவரை ஒருவர் அன்மைபடுத்தி கொள்வது.

5) கோமாளிகள் மேல் அதாங்க நடிகர்கலை அளவிற்க்கு அதிகமாக னெசித்து பண விரயம் செய்தல் பெற்றோர்கள் வைத்த பெயரை கோமாளிகள் பெயருடன் சேர்த்து கொள்லும் அவலம்.அவர்கலுக்காக சமுதாய ஒற்றுமையை சீர் குலைப்பது (யார் உயர்ந்தவர் என்பதில்)

இப்படி அடுக்கி கொண்டு போகலாம் இதற்க்கு விளக்கம் தெரிந்து கொண்டு.....

Tuesday, August 29, 2006

கிளாசிக் டிப்னேசன் & கூல் மினிங்ஸ்

எனக்கு வந்த இந்த இ-மெயில் சற்று ஜாலியானது நீங்களும் படித்து பாருங்கள்.


Classic Definitions & Cool Meanings:

1 . Cigarette : A pinch of tobacco rolled in paper with fire at one end & a fool at the other.

2. Love affairs : Something like cricket where one-day internationals are more popular than a five day test.

3. Marriage : It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her master

4. Divorce : Future tense of marriage

5. Lecture : An art of transferring information from the notes of the lecturer to the notes of the students without passing through "the minds of either".

6. Conference : The confusion of one man multiplied by the number present.

7. Compromise : The art of dividing a cake in such a way that everybody believes he got the biggest piece.

8. Tears : The hydraulic force by which masculine will-power is defeated by feminine water-power ..

9. Dictionary : A place where divorce comes before marriage.

10. Conference Room : A place where everybody talks, nobody listens & everybody disagrees later on.

11. Ecstasy : A feeling when you feel you are going to feel a feeling you have never felt before.

12. Classic : A book which people praise, but do not read.

13. Smile : A curve that can set a lot of things straight.

14. Office : A place where you can relax after your strenuous home life.

15. Yawn : The only time some married men ever get to open their mouth.

16. Etc. : A sign to make others believe that you know more than you actually do.

17. Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.

18. Experience : The name men give to their mistakes.

19. Atom Bomb: An invention to end all inventions.

20. Philosopher : A fool who torments himself during life, to be spoken of when dead.

21. Diplomat : A person who tells you to go to hell in such a way that you actually look forward to the trip.

22. Opportunist : A person who starts taking bath if he accidentally falls into a river.

23. Optimist : A person who while falling from Eiffel Tower says in midway "See I am not injured yet."

24. Pessimist :- A person who says that O is the last letter in ZERO, Instead of the first letter in word OPPORTUNITY.

25. Miser : A person who lives poor so that he can die rich.

26. Father : A banker provided by nature.

27. Criminal : A guy no different from the rest... except that he got caught.

28. Boss : Someone who is early when you are late and late when you are early.

29. Politician : One who shakes your hand before elections and your Confidence after.

30. Doctor : A person who kills your ills by pills, and kills you with his bills.

அல்லாஹீ வின் பெயர் பொறித்த மீன்

இது பற்றி இங்குள்ள ஆங்கில நாலேடுகளில் வந்த விபரமான தகவல்:


துபாயில் புதிய மெட்ரோ ரயில் திட்டம்

இந்த ரயில் திட்டம் முதல் கட்டமாக 2008ல் தொடங்கும் என எதிர் பார்க்கபடுகிறது



Monday, August 14, 2006

கால்பந்து மைதானம்

சமிபத்தில் ஜெர்மனியில் நடந்த கால்பந்து போட்டியை மக்கள் வெள்ளத்தோடு கண்ட காட்சி.

(தாமதமான தகவல்)


உலகமயமாக்குதல் என்றாள் என்ன?

Question: What is the truest definition of Globalization?

Answer: Princess Diana's death.

Question: How come?

Answer: An English princess

with an Egyptian boyfriend

crashes in a French tunnel,

driving a German car

with a Dutch engine,

driven by a Belgian who was drunk

on Scottish whisky, (check the bottle before you change the
spelling)

followed closely by Italian Paparazzi,

on Japanese motorcycles;

treated by an American doctor,

using Brazilian medicines.



This is sent to you by an African,

using Bill Gates's - (an American) technology

and you're probably reading this on your computer, that use Taiwanese
chips,

and a Korean monitor,

assembled by Bangladeshi workers

in a Singaporean plant,

transported by Indian

lousy-drivers,

hijacked by Indonesians,

unloaded by Sicilian longshoremen,

and trucked to you by Mexicans

..and now being read by indian
who should be working instead!



That, my friend, is Globalization

Sunday, August 13, 2006

ஒட்டகத்தின் கதை

ஒட்டகத்தின் கதை


குட்டி ஒட்டகம் : அம்மா நான் ஒரு கேள்வி கேட்கலாமா?

தாய் ஒட்டகம் : ஒ தாளாரமாக என் மகனே அதில் என்ன பிரச்சனை?

குட்டி ஒட்டகம் : நமக்கு முதுகில் ஏன் திமில் இருக்கிறது?

தாய் ஒட்டகம் : நல்லது மகனே நாம் எல்லாம் பாலைவன மிருகங்கள் அல்லவா தண்ணீர் சேமித்து வைத்து கொள்ளமகனே.

குட்டி ஒட்டகம் : நல்லது அப்புறம் ஏன் உயர்ந்த கால்கலும் பட்டையான மிதில்கலும்

தாய் ஒட்டகம் : மகனே அதனால்தான் இந்த பாலைவனத்தில் இலகுவாக பயணிக்கிறோம்! மற்ற யரையிம் விட.

குட்டி ஒட்டகம் : நல்லது அப்புறம் எதற்க்காக கண் இமைகள் பெரியதாக உள்ளது சில சமயம் அது பார்கவே கடினமாகஉள்ளதே

தாய் ஒட்டகம் : செல்லமே அந்த பெரிய கண் இமைகள்தான் இந்த பாலைவன காற்று மண்ணுக்கு பாதுக்காப்பு வலையமாக உள்ளது

குட்டி ஒட்டகம் : அப்படி என்றால் திமில் தண்ணிர் சேமிக்க, நீண்ட கால்கள் இலகுவாக பாலையில் பயணிக்க, பெரியஇமைகள் பாலைவன காற்று மண்ணிற்கு கவசம்.

குட்டி ஒட்டகம் : இன்னும் ஒரு கேள்வி மம்மி

தாய் ஒட்டகம் : எஸ் டியர்

குட்டி ஒட்டகம் : பின்னே எதற்க்காக இந்த மிருக காட்சி சாலையில் அடைபட்டு உள்ளோம்

தாய் ஒட்டகம் : ?????


கதை சொல்லும் படிப்பினை


ஆற்றல், அறிஉ, திறமை மற்றும் அனுபவம் யாவையும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்.


நீங்கள் எங்கு இருக்கிறிர்கள்?

Thursday, August 10, 2006

எங்கள் ஊரில் படித்த இளங்கர்கள்

நான் பல சமயம் எங்கள் ஊரின் படித்த இளங்கர்கலை பற்றி சிந்திததுண்டு இளங்கர்கள் எங்கள் ஊரில் +2 முடித்து காலெஜ் செல்கிறார்கள் 3 அல்லது 5 வருல் டிகிரி டிப்ளோமா முடித்து மிண்டும் ஊர் வருகின்றனர் சரி இனி எதாவது வேலையில் சேர்வார்கள் என்றால் அதுதான் இல்லை. எங்கள் ஊரின் சாலை இரு மருங்கிலும் உள்ள கட்டிடங்கள் மாடியில் எதாவது ஒரு பெயரில் கால் பந்து கழகம், அஸோசிசன், பொதுநல சேவை என்று கிட்டதட்ட 15 க்கும் மேல்பட்ட கிளபில் எதாவது ஒன்றில் சேர்ந்து கொண்டு சில நல்ல காரியங்கள் செய்வார்கள்.(u.k ல் கூட இவ்வளது கிளப் இருக்காது என்று நினைக்கிறேன்)மற்ற படி அங்கு நடப்பதெல்லாம் கேராம் சீட்டு சினிமா டீஷகசன் ஊர் வம்புகள் மற்றும் வாழ்கைக்கு பயன்தராத விசயங்கள்தான். இது எங்கள் ஊரில் மட்டும்தான் நடக்கிறதா இல்லை எல்லா ஊரிலூமா? இதைபடிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

பெற்றோர்கள்/ஊரை சார்ந்த பெரியவர்கள் அவர்கலை ஊரில் அதிகமாக தங்க விடாமல் ஏதாவது தற்காலியமாக அல்லது நிரந்தரமாக வேலை தேட கட்டாய படுத்த வேண்டும் அல்லது மேற்படிப்பு,தொழிற் கல்வி,எதிலாவது சேர ஆர்வம் ஏற்படுத்த வேண்டும்.

பல இளங்கர்கள் அவர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைப்பது இல்லை காரணம் அவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடிவதில்லை, தேர்வில் கேட்கும் கேள்விகள் முழுமையாக எழுத முடிவதில்லை.இந்த நிலை மாற வேண்டும். இதை படிக்கும் கிளப்பை சார்ந்தவர்கள் நன்கு யோசிக்க வேண்டும்.

அன்புடன்

பொதக்குடியான்.

கருணாநிதியின் சபதம்

கோக கோலா விற்பனை செய்வதை பல அண்டை மாநிலங்களில் தடை செய்தும். தாம் சொன்னபடி குமரி முதல் எல்லா மாநிலங்களிம் தடை செய்யும் வரை காத்து இருப்போம் என்று இருக்கிறார்


சொன்னதை செய்வோம்

செய்வதை சொல்வோம் என்பது இதுதானா?

Tuesday, August 08, 2006

கருணாநிதியின் கோக கோலா பேச்சு

கருணாநிதி கோக கோலா விற்பனைக்கு தடை இல்லை என்றும் மற்ற மாநிலங்கல் தடை விதித்தால் இவருடைய அரசும் ஆதரிக்கும் என்றும் திருவாய் மலர்ந்துள்ளார்

இவருடைய அரசு ஏன் ஒரு முன்னுதாரமாக இருக்க கூடாது? நச்சுப் பெருட்கள் அதிகமாக கலந்து உள்ளது அறிந்தும் அறியாமல் இரூக்கிறா?

பொதக்குடியான்